• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/04
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (03) கூறியுள்ளார்.

எனினும், எந்தெந்த நாடுகளுக்கு உதவி வழங்கப்படும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முயற்சிக்கு 15,000 இராணுவ வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வழிகாட்டுவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு போர் நிறுத்தத்தை மீறுவதாக அமையும் என்று ஈரான் அதிகாரிகள் இன்று (04) எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ட்ரம்பின் கருத்துகளுக்குப் பின்னர், ஹார்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 8 அன்று ஈரான் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன, 

மேலும் தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் ஈரான் தனது பிடியை இறுக்கியிருப்பது ஒரு முக்கிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

மோதலின் போது நூற்றுக்கணக்கான கப்பல்களாலும், சுமார் 20,000 மாலுமிகளாலும் நீரிணையை கடக்க முடியது சிக்கித் தவித்துள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.

Related

Tags: Donald TrumpHormuzஅமெரிக்காடொனால்ட் ட்ரம்ப்ஹார்முஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

Next Post

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

Related Posts

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

2026-08-03
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-03
Next Post
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!

0
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.