• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/05
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

1997-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியத் தொழிலதிபர் ஒருவரின் மனைவி, ஸ்காட்லாந்து அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியைக் கோரியுள்ளார்.

1997 நவம்பர் மாதம் கிளாஸ்கோவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ட்ரேசி வைல்ட் (Tracey Wilde) என்பவர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

அதன்போது 19 வயதான சௌகத் முகர்ஜி அங்குள்ள கல்லூரியில் மாணவராகப் பயின்று வந்தார்.

கொலை நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்தியா திரும்பி திருமணமாகி, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகப் பணியாற்றி வந்த சௌகத் முகர்ஜிக்கு 2014-இல் பழைய கொலை வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படுவதாகவும், அவரை ஒப்படைக்க வேண்டும் (Extradition) என்றும் ஸ்காட்லாந்து அதிகாரிகள் கோரினர்.

இதனால் சௌகத்தின் தொழில் மற்றும் கௌரவம் முற்றாகச் சிதைந்தது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் உண்மையான கொலையாளி 2019-இல் கண்டறியப்பட்டடாலும்
இந்தத் தவறான குற்றச்சாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கடுமையான மன அழுத்தத்தினால் (Depression) சௌகத் பாதிக்கப்பட்டார்.

தவறான குற்றச்சாட்டால் ஏற்பட்ட வடுவிலிருந்து மீளாத சௌகத் முகர்ஜி, கடந்த 2023-ஆம் ஆண்டு மும்பையில் உயிரிழந்தார்.

இதனால் தனது கணவரின் மரணத்திற்கு ஸ்காட்லாந்து அதிகாரிகளின் தவறான நடவடிக்கையே காரணம் எனக் கூறும் சப்னா, தற்போது ஸ்காட்லாந்து காவல்துறை மற்றும் அரசுத் தரப்புக்கு (COPFS) எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.

இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Scotlanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

Next Post

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

Related Posts

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!
இந்தியா

2026-05-05
பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!
இங்கிலாந்து

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!
உலகம்

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பிரித்தானிய யூதர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் நெருக்கடி – பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-05-05
முன்னாள் CEB ஊழியர்களுக்கான இழப்பீட்டின் முதல் கட்டம் மே 15 ஆம் திகதிக்குள்!
இலங்கை

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!
இலங்கை

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

2026-05-05
Next Post
கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

0
கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

0
பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

0
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய யூதர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் நெருக்கடி – பிரதமர் கடும் எச்சரிக்கை!

0
வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

0
கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

2026-05-05
கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

2026-05-05
பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

2026-05-05
வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

2026-05-05
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய யூதர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் நெருக்கடி – பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-05-05

Recent News

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

2026-05-05
கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

2026-05-05
பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

2026-05-05
வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

2026-05-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.