• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/13
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அகமதாபாத்தில் செவ்வாயன்று (12) நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் (44 பந்துகளில் 61 ஓட்டங்கள்) மற்றும் வொஷிங்டன் சுந்தர் (33 பந்துகளில் 50 ஓட்டங்கள்) ஆகியோரின் விடாமுயற்சியான அரைசதங்களின் உதவியுடன் 168/7 ஓட்டங்களை பதிவு செய்தது.

ஆரம்பத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும், இந்த ஜோடி ஆட்டத்தை நிலைநிறுத்தி, கடினமான ஆடுகளத்தில் ஒரு சவாலான மொத்த ஓட்டங்களை உறுதிசெய்தது. 

இதில், வொஷிங்டன் சுந்தர் இறுதிக்கட்டத்தில் தனது சரளமான துடுப்பாட்டம் மூலம் வேகத்தை அதிகரிக்க, சுதர்சன் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷத்துடன் நிலைத்து நின்றார்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுக்கு பிரஃபுல் ஹிங்கே தலைமை தாங்கினார், அவர் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

அதே நேரத்தில், அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் 20 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய‍ே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத்தின் சிறப்பான பந்துவீச்சுத் தாக்குதலால் 14.5 ஓவர்களில் 86 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 

ககிசோ ரபாடா 28 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து வீச்சுக்கு தலைமை தாங்கினார். 

தனது கூர்மையான புதிய பந்து வீச்சு மூலம் முன்னணி வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆரம்பத்திலேயே தடுமாற வைத்தார்.

அவருக்கு மொஹமட் சிராஜ் நல்ல ஆதரவளித்தார், அவர் உடனடியாக ஒரு விக்கெட்-மெய்டன் ஓவர் வீசித் தாக்கினார். 

தொடர்ந்து ஜேசன் ஹோல்டர், பவர்பிளேக்குப் பின்னர் தனது 3/20 பந்துவீச்சின் மூலம் ஹைதராபாத்தின் சேஸிங்கின் முதுகெலும்பை உடைத்தார்.

இவர்களின் பந்து வீச்சுத் தாக்குதல்களினால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாகச் சரிந்தனர். 

டிராவிஸ் ஹெட் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

நிதிஷ் குமார் ரெட்டியும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், படுமோசமான துடுப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் அணி 60/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் அதிபடியாக 19 ஓட்டங்களை எடுத்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ககிசோ ரபாடா தெரிவானார்.

Related

Tags: Gujarat TitansIPLSRHSunrisers Hyderabadகுஜராத் டைட்டன்ஸ்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ஹைதராபாத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

Next Post

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

Related Posts

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!
ஆசிரியர் தெரிவு

2026-05-13
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

2026-05-13
சப்ரகமுவ பல்கலையின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம்!

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நிரம்பி வழியும் 33 நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
ஆசிரியர் தெரிவு

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!

2026-05-13
Next Post
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

0
ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

0
சப்ரகமுவ பல்கலையின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலையின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம்!

0
வெனிசுலாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றி ட்ரம்ப் வெளியிட்ட சர்சைக்குரிய படம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.