• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

லண்டனில் இன்று நடையேறும் இரண்டு எதிர் எதிர் அமைப்பு பேரணிகள் – மோதல் ஏற்படாமலிருக்க பொலிஸ் படையினர் நடவடிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலரான டொமி ராபின்சன் (Tommy Robinson) என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் கலந்துகொள்வதற்காக, பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 11 வெளிநாட்டு “தீவிர வலதுசாரி தூண்டுதலாளர்கள் (far-right agitators) எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லண்டனில் இன்று ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) என்ற பெயரிலான வலதுசாரி பேரணி நடைபெற திட்டமிட்டபட்டது.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
லண்டனின் மற்றொரு பகுதியில் வருடாந்த பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இரு எதிர் எதிர் கொள்கைகளைக் கொண்ட குழுக்களின் பேரணிகள் ஒரே நாளில் நடப்பதால், மோதல்கள் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனை எதிர்கொள்ள 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைக்கால வரலாற்றில் லண்டன் பொலிஸாருக்கு இது மிகவும் பரபரப்பான ஒரு நாளாக இருக்கும் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் பேரணிகள் குறித்து நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), வன்முறையாளர்களுக்கெதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

Next Post

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

Related Posts

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!
இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!
ஈரான்

சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!

2026-08-10
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
Next Post
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.