• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/18
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஏப்ரல் மாதத்திற்கான மொத்த சுற்றுலா வருவாய் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

எனினும், 2025 ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா வருவாய் 256.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

அந்தக் காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 38.8% சரிவைக் காட்டுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் 135,643 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

ஜனவரி 2025-ல் 174,608 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 256.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 876,277 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த சுற்றுலா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்து 1,379 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பெற்றிருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% சரிவையும், சுற்றுலா வருவாய் 19.4% சரிவையும் பதிவு செய்துள்ளது.

Related

Tags: CBSLTourismசுற்றுலா வருவாய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Next Post

யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை
இலங்கை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!
இலங்கை

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

2026-10-05
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
Next Post
யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

0
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: