Tag: Tourism

சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) சுற்றுலாத்துறை வருவாய் 2,200 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ...

Read moreDetails

உலக சுற்றுலா மேம்பாட்டு பட்டியலில் இலங்கை முன்னேற்றப் பாதையில்!

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2026 ஆம் ஆண்டுக்கான பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில், உலகின் வேகமாக முன்னேறும் 10 சுற்றுலா மற்றும் ...

Read moreDetails

அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

தாய்லாந்து தொழில் அமைச்சரின் அழைப்பிற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை ...

Read moreDetails

ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் ...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியனை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

2026 ஏப்ரல் மாதத்திற்கான மொத்த சுற்றுலா வருவாய் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. எனினும், 2025 ஏப்ரல் ...

Read moreDetails

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000ஐத் தாண்டியுள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெறுவதற்கு விசேட QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025 ஒக்டோபரில் இலங்கை 165,193 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம் ...

Read moreDetails

செப்டெம்பர் முதலிரு வாரங்களில் 75,358 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 செப்டம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist