• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

நேற்ரூ முன்தினம் கடும் மழை பெய்துள்ளது.இந்த நிலையில் குறித்த இளைஞன் ஆட்டுப் பட்டிக்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு அடிக்கடி சுகயீனம் (வலிப்பு) ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினமும் குறித்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும்,இதன் போது தேங்கி கிடந்த நீரில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

Next Post

எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

Related Posts

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

2026-07-05
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!

போக்குவரத்துப் பொறுப்பாளரின்  துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!
இலங்கை

போக்குவரத்துப் பொறுப்பாளரின் துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!

2026-07-05
Next Post
எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!

இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

0
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

0
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!

மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள் – 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.