• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in சினிமா, பல்சுவை
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை புரட்சியாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எதிர்வரும்17ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

நடிகர் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக இளமை மற்றும் முதுமை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

‘ஓஹோ எந்தன் பேபி’ படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, மாதவனே இதற்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப உலகில் இந்தியா தடம் பதிப்பதற்கு முன்பே எதிர்காலத்தைக் கணித்த ஒரு மேதையின் போராட்டங்களைச் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பின்னணியில் விவரிக்கும் வரலாற்று நாடகமாக உருவாகியுள்ளது.

நொஜிக்களுடனும் ஜெர்மனியுடனும் கூட்டு சேர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தொழில் செய்கிறார் என ஜி.டி. நாயுடு மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தி, அவரது கண்டுபிடிப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் முடக்க ஆங்கிலேய அரசு முயல்கிறது.

அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பின்னர் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவனின் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

வட இந்தியா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் கரண் ஜோஹரின் ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ இதனை விநியோகம் செய்கிறது.

Related

Tags: cinema newsG D naidu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

Related Posts

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!
உலகம்

2026-07-05
போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!
கிசுகிசு

2026-07-02
‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!
சினிமா

‘பராசக்தி’ பட சம்பளப் பாக்கி விவகாரம்: இயக்குநர் சுதா கொங்கரா நீதிமன்றம் நாடினார்

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!
அமொிக்கா

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!
கிசுகிசு

பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

2026-07-01

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

0
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

0
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!

0
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள் – 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு!

0
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.