• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/18
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

கொங்கோவின் கிழக்கு இடுரி மாகாணத்தில், சுமார் 246 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 80 இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், இந்த நோய்ப் பரவல் ஒரு பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று WHO கூறியது.

ஆனால், தற்போது கண்டறியப்பட்டு அறிவிக்கப்படுவதை விட இது மிகப் பெரிய நோய்ப் பரவலாக இருக்கக்கூடும் என்றும், உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் பரவுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயம் உள்ளது என்றும் WHO எச்சரித்தது.

தற்போதைய எபோலா திரிபு, புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸால் ஏற்படுகிறது என்றும், அதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை என்றும் WHO தெரிவித்துள்ளது.

இதன் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை காணப்படும். அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் தடிப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும்.

கொங்கோவின் இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியா மற்றும் தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு, ருவாம்பாரா உள்ளிட்ட மூன்று சுகாதார வலயங்களில் தற்போது எட்டு பேருக்கு ஆய்வகத்தில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சந்தேகிக்கப்படும் தொற்றுகள் மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது.

Related

Tags: Congoஅவசரநிலைகொங்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Next Post

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 
இலங்கை

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

2026-08-17
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து
இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
Next Post
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!

இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

காலம் கடந்து கொண்டிருக்கிறது - ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

0
செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.