எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. ...
Read moreDetailsகொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. ...
Read moreDetailsகொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் ...
Read moreDetailsதென்கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை ...
Read moreDetailsஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில ...
Read moreDetailsஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்- நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதியான குவா நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 86 ...
Read moreDetailsகொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.