• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் என்று குறித்த சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம், தெரிவித்தார்.

இறக்குமதி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் அந்நிய செலாவணி விகித ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளனர்.

அதன்படி, 400 கிராம் பால்மா பாக்கெட்டின் விலை 50 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவால்  உயர்த்தப்பட்டுள்ளது.

Related

Tags: இறக்குமதிஉணவுப் பொருட்கள்பால்மா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

Next Post

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

Related Posts

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!
இலங்கை

2026-05-20
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

2026-05-20
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

2026-05-20
Next Post
அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

0
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

0
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

0
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

2026-05-20
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-05-20
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

2026-05-20
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20

Recent News

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

2026-05-20
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-05-20
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

2026-05-20
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.