• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!

டிக் டாக் மற்றும் யூடியூப் தளங்கள் குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பானது அல்ல’ – பிரிட்டன் ஒழுங்குமுறை அமைப்பு சாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ‘ஆஃப்காம்’ (Ofcom) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், டிக் டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய தளங்கள் குழந்தைகளுக்கு “போதிய பாதுகாப்பு இல்லாதவை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

இத்தளங்களின் உள்ளடக்க பகிர்வுகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற உள்ளடக்கங்களை வழங்குவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு குறித்து ஐந்து முக்கிய சமூக ஊடக நிறுவனங்களிடம் ஆஃப்காம் கோரியிருந்த விளக்கங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆஃப்காமின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, மெட்டா, ஸ்னாப் (Snap), மற்றும் ரோப்ளாக்ஸ் (Roblox) ஆகிய நிறுவனங்கள் நிகழ்நிலையில் சிறுவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் சீண்டல்களைத் தடுப்பதற்கான வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், டிக் டாக் மற்றும் யூடியூப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது தளங்களில் உள்ள தீங்கான உள்ளடக்கங்களைக் குறைப்பதற்கான எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் செய்ய முன்வரவில்லை என்று ஆஃப்காம் குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் பொதுஆலோசனைக் காலம் விரைவில் முடிவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #tiktokEnglanduk newsYouTube
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !

Next Post

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Related Posts

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-05-21

‘மெலடி’ மிட்டாய் வீடியோ வைரல்: பெயர்க் குழப்பத்தால் சம்பந்தமில்லாத நிறுவனத்தின் பங்கு விலை 10% உயர்வு!
உலகம்

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை இல்லை!

2026-05-20
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
இந்தியா

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

2026-05-20
பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !
உலகம்

பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

2026-05-20
Next Post
எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

0
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!

டிக் டாக் மற்றும் யூடியூப் தளங்கள் குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பானது அல்ல’ – பிரிட்டன் ஒழுங்குமுறை அமைப்பு சாடல்!

0
பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !

பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !

0
‘மெலடி’ மிட்டாய் வீடியோ வைரல்: பெயர்க் குழப்பத்தால் சம்பந்தமில்லாத நிறுவனத்தின் பங்கு விலை 10% உயர்வு!

‘மெலடி’ மிட்டாய் வீடியோ வைரல்: பெயர்க் குழப்பத்தால் சம்பந்தமில்லாத நிறுவனத்தின் பங்கு விலை 10% உயர்வு!

0
சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.