• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 5 பென்ஸ் வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி இந்த வரிச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் படிப்படியாக நிறுத்தப்படாமல், நடப்பு 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் கீர் ஸ்டார்மர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வரி முடக்க நீட்டிப்பால் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு 455 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் எனத் டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) தெரிவித்துள்ளது.

எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதால், இந்த சுமையை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியும் எனப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் எரிபொருள் விலை உயர்ந்தபோது, அப்போதைய கன்சர்வேடிவ் (Conservative) அரசாங்கத்தால் இந்த 5 பென்ஸ் வரிக்குறைப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

12 மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட இந்தச் சலுகை, அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டிக் டாக் மற்றும் யூடியூப் தளங்கள் குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பானது அல்ல’ – பிரிட்டன் ஒழுங்குமுறை அமைப்பு சாடல்!

Next Post

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

Related Posts

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!
இலங்கை

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

2026-08-20
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?
இங்கிலாந்து

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

2026-08-20
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-08-20
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!
அமொிக்கா

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

2026-08-20
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!
இலங்கை

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

2026-08-20
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
Next Post
இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

0
சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

0
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!

0
யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

2026-08-20
சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

2026-08-20
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை!

2026-08-20
யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-08-20
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.