• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Hon. Shirley Ayorkor Botchwey) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 அத்தோடு, மீட்சியடைதல், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சி ஆகியவற்றில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பொதுநலவாய செயலகம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவிற்கும் இதன்போது பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

No photo description available.

Related

Tags: Harini Amarasuriyaஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட அறிவிப்பு!

Next Post

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
இலங்கை

2026-05-22
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட அறிவிப்பு!

2026-05-22
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இலங்கை

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

2026-05-22
Next Post
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

0

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

0
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட அறிவிப்பு!

0
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

0
மோடி – மெலோனி மேஜிக்; பார்லே நிறுவன பங்குகள் உயர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.