• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வரவிருக்கும் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 20 பாகை செல்சியஸ் முதல் 29 பாகை செல்சியல் வரையிலும், வரவிருக்கும் வாரத்தில் 30 செல்ஸியஸ் க்கும் அதிகமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை தென்கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 33 செல்ஸியஸை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது நிஜமாகும் பட்சத்தில், பிரிட்டன் வரலாற்றிலேயே மிக வெப்பமான ‘மே மாத நாளாக’ இந்நாள் புதிய சாதனை படைக்கக்கூடும்.

இதேவேளை, இன்றும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related

Tags: EnglandUK WEATHER
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

Next Post

18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

Related Posts

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!
இங்கிலாந்து

2026-05-23
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல்

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!
இந்தியா

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

2026-05-23
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

2026-05-22
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!
உலகம்

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

2026-05-22
Next Post
18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

18 பவுன் தங்க நகைகள் கொள்ளை - சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிப்பு!

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

0
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.