முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.













