• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஹென்றி நோவாக் கொ*லை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி

Hanushya P by Hanushya P
2026/06/07
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

18 வயதான Henry Nowak கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தபோது, தங்கள் மகனுக்கு எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தியதை கேட்டு நெகிழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹென்றியின் பெற்றோர், Houses of Parliament வளாகத்திற்கு விஜயம் செய்தபோது, Kemi Badenoch மற்றும் பிரதமர் Keir Starmer ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பொதுமக்கள் அரங்கிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர்கள், தங்கள் மகனின் மரணம் குறித்து எம்.பி.க்கள் மரியாதையுடன் பேசுவதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அரசின் சார்பில் பேசிய Alan Campbell மற்றும் எதிர்க்கட்சி தரப்பைச் சேர்ந்த Jesse Norman ஆகியோர் ஹென்றிக்கும் அவரது குடும்பத்தின் உறுதியான மனநிலைக்கும் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற விவாதம் கடுமையான அரசியல் மோதலாக மாறியது. Nigel Farage, பிரிட்டனில் “இரு அடுக்கு காவல் நடைமுறை” (Two-tier policing) இருப்பதாக தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். இன சிறுபான்மையினரிடம் காவல்துறை மென்மையாக நடந்து கொள்கிறது என்ற அவரது கருத்துக்கு பல எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் “அதை கண்டியுங்கள்”, “அவமானம்” போன்ற முழக்கங்கள் எழுந்ததுடன், கூச்சல் மற்றும் எதிர்ப்பும் நிலவியது. மேலும், Southampton பகுதியில் வெளிப்பட்டுள்ள மக்கள் அதிருப்தி, காவல்துறையின் மீது நம்பிக்கை குறைந்தால் மேலும் மோசமடையக்கூடும் என ஃபாராஜ் எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம், ஹென்றி நோவாக் கொலை விவகாரத்தைத் தாண்டி, பிரிட்டனில் காவல்துறை மீதான நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த விவாதங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Related

Tags: 18-year-old Henry NowakBritish ParliamentMPs pay tribute
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Related Posts

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-06-07
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

2026-06-07
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்
இங்கிலாந்து

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

2026-06-06
வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்
இங்கிலாந்து

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

2026-06-06
சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி
உலகம்

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

2026-06-06

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
ஹென்றி நோவாக் கொ*லை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி

ஹென்றி நோவாக் கொ*லை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி

0
‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

0
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

0
இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.