• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

Hanushya P by Hanushya P
2026/06/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடவிதான எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் நாடாளுமன்றத்தில்  இன்று இதனை தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையின் 2025/ 2030 புதுப்பிக்கத்தக்க அபிவிருத்தித் திட்டத்திற்கமைய காற்றுச் சக்தி மூலம் 1264 மெகாவோட் மற்றும் சூரிய சக்தி மூலம் 2071 மெகாவோட் என பல்வேறு கொள்முதல் முறைகளின் கீழ் தேசிய கட்டமைப்பில் உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உள்வாங்குவதற்காகத் தேசிய மின்சாரப் பரிமாற்ற மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய வலுசக்தி சேமிப்பு முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது உபயோகத்தில் இருக்கின்ற நீர்மின் நிலையங்களின் நிறுவப்பட்ட கொள்ளளவை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

Related

Tags: introduce energy storagePrime Minister Dr. Harini Amarasooriyastatementutilize renewable energy.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

Next Post

இன்ஸ்டாகிராமில் புதிய ப்ரீமியம் சேவை: புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம்!

Related Posts

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!
இலங்கை

2026-06-10
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

2026-06-10
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு
அம்பாறை

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!
அம்பாறை

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

2026-06-10
Next Post
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்

இன்ஸ்டாகிராமில் புதிய ப்ரீமியம் சேவை: புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்

இன்ஸ்டாகிராமில் புதிய ப்ரீமியம் சேவை: புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம்!

0
எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

0
யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

0
ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.