• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/02
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

புதன்கிழமை அன்று (இலங்கை நேரப்படி இன்று காலை) பொசுனியா-எர்செகோவினாவை  2-0 என்ற கோல் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றதன் மூலம், அமெரிக்கா 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஃபோலரின் பலோகன் அமெரிக்க அணிக்கு ஆரம்பக்கட்ட முன்னிலையை அளிக்கும் வகையில் இத்தொடரில் தனது மூன்றாவது கோலை அடித்தார்.

ஆனால், அதன்பிறகு அந்த ஆட்டத்தில் அவருக்கான சூழல் எதிர்பாராத விதமாகத் திசைமாறியது.

போஸ்னியா தடுப்பாட்ட வீரர் ஒருவரின் கணுக்கால் மீது கவனக்குறைவாக விழுந்ததால் பலோகுனுக்கு நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

இதன் காரணமாக, ஜூலை 6 ஆம் திகதி சியாட்டிலில் பெல்ஜியத்திற்கு எதிராக நடைபெறவிருந்த அமெரிக்காவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

10 வீரர்களுடன் விளையாடி நிலையிலும், மாலிக் டில்மேன் ஒரு ‘ஃப்ரீ கிக்’ (free kick) மூலம் பந்தை வளைவாக வலைக்குள் செலுத்தி, அமெரிக்க அணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

குழுச் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்ற அமெரிக்க அணி, கடைசிப் போட்டியில் துருக்கியிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: 2025 FIFA Club World Cup2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்BosniaHerzegovinaஅமெரிக்காஎர்செகோவினாபொசுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

Next Post

டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

Related Posts

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!
ஆசிரியர் தெரிவு

2026-07-02

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!
அம்பாறை

2026-07-01
யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!
இலங்கை

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்!
இலங்கை

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்!

2026-07-01
Next Post
டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

0
டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

0
பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

0
செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

0
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.