• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

LIRNE வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட ‘Learn, Play, Vote” ‘ (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஊயகுகுநு அமைப்பின் ஏற்பாட்டிலும்,  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிவபாலராஜா தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், யாழ் மாவட்டத்தில் நேற்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர்  சுரங்கி ஆரியவன்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக LIRNE asia நிறுவனத்தின் Senior Research Manager இசுரு சமரத்துங்க அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும்,  இந்நிகழ்வின் பிரதம வளவாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் SLBC முன்னாள் செய்திப் பணிப்பாளரும் டிஜிட்டல் ஊடகப் பயிற்றுவிப்பாளருமானஜூனைட் எம். ஹாரிஸ் பங்கேற்றார். அத்துடன்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் அரசறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி திரு. விக்னேஸ்வரன் அவர்களும், முன்னாள் பொருளியல் துறைத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான  சி. உதயகுமார் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு தமது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இப்பயிற்சி அமர்வில் பங்கேற்ற இளைஞர்கள், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தேர்தல் செயல்முறை குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். விளையாட்டு வழிக் கற்றல் அணுகுமுறையின் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெற்றதுடன், வாக்காளர் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த தங்களது புரிதலையும் மேம்படுத்திக்கொண்டனர்.

Related

Tags: LearnMr. Sivapalaraja.Playvotevoter awareness
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

Next Post

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

Related Posts

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!
இலங்கை

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

2026-08-16
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!
இலங்கை

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

2026-08-16
Next Post
கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

கட்டாரில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு நாள் மறைமுகப் பேச்சுவார்த்தைகள்!

நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

சட்டத்திற்கு முரணான வகையில் விற்கப்பட்ட மதுபான போத்தல்கள் பறிமுதல்!

சட்டத்திற்கு முரணான வகையில் விற்கப்பட்ட மதுபான போத்தல்கள் பறிமுதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.