• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி  ரயில்  நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

Hanushya P by Hanushya P
2026/07/07
in இலங்கை, கொழும்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

Dream Destination வேலைத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka  செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

களனிவெளி ரயில் பாதையின் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை உப ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாராஹேன்பிட்டி ரயில் நிலையம், பல வருடங்களாக புனரமைக்கப்படாததன் காரணமாக எவ்வித வசதிகளுமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.

blank

நாரஹேன்பிட்டி பிரதேசத்திற்கு, இந்த ரயில் நிலையத்தின் ஊடாகவே பெருமளவிலான மக்கள் தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்காக நிதி 40 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டு;ள்ளது

இந்த நிலையில் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையத்தினை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதன்படி, நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டார்

ரயில் சேவையை விரிவுபடுத்துவதன் கீழ், அடுத்த வருடம் மின்சார ரயில் சேவைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதன் கீழ் கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர, கொழும்பு – ராகம ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முதற்கட்ட மின்சார புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரகோன், கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சுனந்த லியனபத்திரன, உட்பட அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: Clean Sri LankaDepartment of RailwaysDream DestinationHighways and Urban DevelopmentMinistry of Transport
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

Related Posts

கொழும்பு – காங்கேசன்துறை  ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!
இலங்கை

2026-07-07
‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து   – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!
இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

கொழும்பு – காங்கேசன்துறை விரைவு ரயில் சேவை வாரத்தில் நன்கு நாட்களும் !

0
நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி  ரயில்  நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

0
‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

0
நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து   – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

0
நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி  ரயில்  நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

2026-07-07

கொழும்பு – காங்கேசன்துறை விரைவு ரயில் சேவை வாரத்தில் நன்கு நாட்களும் !

2026-07-07
‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

2026-07-07
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

2026-07-07
நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து   – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

2026-07-07

Recent News

நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி  ரயில்  நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

2026-07-07

கொழும்பு – காங்கேசன்துறை விரைவு ரயில் சேவை வாரத்தில் நன்கு நாட்களும் !

2026-07-07
‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

2026-07-07
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.