• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!

பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/07
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரிட்டன் திரும்பியுள்ளார்.

காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus Games) அறக்கட்டளை நிகழ்வுடன் அவரது லண்டன் பயணம் தொடங்குகிறது.

பாதுகாப்புக் காரணங்களால் அவரது மனைவி மேகன் (Meghan) மற்றும் குழந்தைகளான ஆர்ச்சி, லிலிபெட் ஆகியோர் லண்டன் வரவில்லை என்பதால், இளவரசர் ஹாரி தனியாகவே இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

இளவரசரின் இந்த வருகை ஆரம்பத்திலேயே ஒரு குழப்பத்துடன் தொடங்கியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதற்கான அழைப்பை இளவரசர் ஹாரி ஏற்றுக்கொண்டதாக அவரது தரப்பு முதலில் அறிவித்தது.

ஆனால், இதனை அரண்மனை நிர்வாகம் உடனடியாக மறுத்துள்ளது.

இளவரசர் ஹாரி தங்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காததால், அவர் அரண்மனையில் தங்க முடியாது என்ற விபரம் கடந்த சனிக்கிழமையே அவரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அரண்மனை தரப்பு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

Next Post

அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் ‘ஹை-டெக்’ கேமராக்கள்!

Related Posts

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!
இலங்கை

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

2026-10-07
கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!
இந்தியா

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!
உலகம்

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

2026-10-07
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!
இலங்கை

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2026-10-07
Next Post
அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் ‘ஹை-டெக்’ கேமராக்கள்!

அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் 'ஹை-டெக்' கேமராக்கள்!

எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து - 16 வயது மாணவன் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

0
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

0
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

0
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

0
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

0
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

2026-10-07
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

2026-10-07
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: