• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/07
in இங்கிலாந்து, உலகம், கிரைம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

சம்பவத்தன்று அந்த 16 வயது மாணவன், பாடம் தொடர்பாக உதவி கேட்கும் வகையில் ஆசிரியையை பின்தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்றுள்ளான்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிய அவன், தனது பையைத் தேடுவது போல நடித்து, அதற்குள் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து ஆசிரியை மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளான்.

சந்தேகநபரான 16 வயது மாணவன், பாடசாலைக்குள் கத்தியை வைத்திருந்த குற்றத்தை ஏற்கனவே ஒப்புக்கொண்ட போதிலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ‘கொலை முயற்சி’ குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

இதேவேளை, இந்த பாடசாலை வன்முறைச் சம்பவம் தொடர்பான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related

Tags: Englandmurder casesuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

Next Post

வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!

Related Posts

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
இலங்கை

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!
ஈரான்

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

2026-10-05
Next Post
வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!

வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு - திமுகவுக்கு மூக்குடைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

0
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

2026-10-05
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: