• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/08
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச சந்தையில் புதன்கிழமையன்று (07) மசகு எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.

ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதோடு மசகு எண்ணெய் விற்பனை மீதான தடைகளையும் மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 1.38 டொலர் (1.9%) அதிகரித்து 75.54 டொலர்களாகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 0128 GMT நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.37 டொலர் (1.9%) அதிகரித்து 71.81 டொலராகவும் உயர்ந்தது.

ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய மசகு எண்ணெயை விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கும் பொது உரிமத்தை அமெரிக்கா இரத்து செய்ததை அடுத்து, செவ்வாயன்று இந்த இரண்டு எண்ணெய் குறியீடுகளும் சுமார் 3% உயர்ந்தன.

இந்த புதிய தாக்குதலினால் இரு தரப்புக்குமிடையிலான பலவீனமான போர்நிறுத்தம் முறியக்கூடும் என்றும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் மீண்டும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 

மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் சரக்குகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் இந்த நீரிணை ஒரு முக்கிய நீர்வழியாகத் திகழ்கிறது.

Related

Tags: HormuzIranOil pricesஅமெரிக்காஈரான்எண்ணெய் விலைகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

Next Post

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

Related Posts

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

2026-07-08
1954-க்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!
கிரிக்கெட்

1954-க்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

2026-07-08
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!
இலங்கை

2026-07-07
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!
உலகம்

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

2026-07-07
Next Post
நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

0
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

0
ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

0
நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

0
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

0
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

2026-07-08
இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

2026-07-08
நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

2026-07-08
ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-07-08
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

2026-07-08

Recent News

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

2026-07-08
இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

2026-07-08
நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

2026-07-08
ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஈரான் மீதான புதிய தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-07-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.