• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன் மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினாலும் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு தனித்தனியாக ஆராயப்பட்டது.

தம்புள்ளை, இங்கிரிய, வாழைச்சேனை, மில்லனிய மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், காணிகளை ஒதுக்குதல், மின்சாரம், நீர், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி,கைத்தொழில் துறை தொடர்பில் அரசாங்கத்தின் வகிபாகம் மற்றும் வரையறைகளை உரிய வகையில் அடையாளம் காண்பதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அரச சார்ந்த தொழில்முயற்சிகளின் அபிவிருத்தி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சீனி மற்றும் உப்பு தொழிற்துறைகள் சார்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான மாற்று முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை ஒன்றிணைக்கும் செயல்முறையின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதுடன், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பாரிய அளவிலான நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, இறுதியில் அந்த நிறுவனங்கள் மக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் போது, குறித்த நிறுவனங்களின் செயற்திறனை அதிகரித்தல் மற்றும் அவற்றை நடத்துவதற்காக அதற்கு முன்னர் ஏற்பட்ட செலவுக்கும், ஒன்றிணைத்த பின்னர் ஏற்படும் செலவுக்கும் இடையில் ஒப்பீட்டளவில் குறைவு ஏற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் மாற்று அதிகாரசபையை (EITA – Entrepreneurship and Industry Transformation Authority) நிறுவுவது தொடர்பான முன்மொழிவு மற்றும் அதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

ஏற்றுமதியாளர்களும் கைத்தொழிலாளர்களும் அந்தந்தத் துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஏற்றுமதியாளர்களையும் கைத்தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கவேண்டிய பொதுவான நிவாரணங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

கைத்தொழில் துறையில் சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் நமது நாட்டுக்கே உரித்தான தனித்துவமான திறனொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

May be an image of one or more people and text

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் கைத்தொழில்,  தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related

Tags: அநுரகுமார திசாநாயக்கஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Next Post

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

Related Posts

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

2026-07-14
சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!
இங்கிலாந்து

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

2026-07-14
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!
இங்கிலாந்து

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

2026-07-14
வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!
இங்கிலாந்து

வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை குறித்து உண்மைகள் வெளியானது!

2026-07-14
Next Post
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

0
ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

0
சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

0
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

0
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

0
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

2026-07-14
ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

2026-07-14
சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

2026-07-14

Recent News

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

2026-07-14
ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

2026-07-14
சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.