• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/14
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு குழுவாக அறிவிக்கப்படும் என்றும், அதற்கு ஆதரவு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்படுவதாகவும் பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் அரங்கேற்றப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய இந்த ஈரான் நாட்டு இராணுவக் குழுவிற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட அரசாங்கத்தின் புதிய அதிகாரங்களை உள்துறைச் செயலர் பயன்படுத்தவுள்ளார்.

இந்தத் தடையுத்தரவின் மூலம், பிரிட்டன் பொலிஸாருக்கும் உளவு அமைப்புகளுக்கும் புதிய மற்றும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் வெளிநாட்டு உளவுவேலைகள் , வெளிநாட்டுத் தலையீடுகள், நாசவேலைகள் மற்றும் உடல்ரீதியான வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்குச் சட்ட ரீதியான பலம் கிடைத்துள்ளது எனவும் உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

Next Post

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Related Posts

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!
இங்கிலாந்து

வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!
இலங்கை

“20% கட்டணம் மிக அதிகம், நாங்கள் நியாயமாகவே செயல்படுவோம்: ஈரானின் கிண்டல்!
ஈரான்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு; நீதித்துறை சேவைச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு; நீதித்துறை சேவைச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

2026-07-14
Next Post
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

0
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

0
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

0
வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!

வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை குறித்து உண்மைகள் வெளியானது!

0
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

0
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

2026-07-14
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

2026-07-14
வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!

வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை குறித்து உண்மைகள் வெளியானது!

2026-07-14
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

Recent News

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

2026-07-14
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

2026-07-14
வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!

வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை குறித்து உண்மைகள் வெளியானது!

2026-07-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.