• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Hanushya P by Hanushya P
2026/07/21
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள்பழைய டயர்கள்பிளாஸ்டிக் கழிவுகள்தேங்காய் ஓடுகள்மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள்ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்கி தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும்,  நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Related

Tags: dengue patientsDr. J. Madanin Pathakaspecial projectspread of dengue.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

Next Post

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

Related Posts

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!
இலங்கை

2026-08-25
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

2026-08-25
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
இலங்கை

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

2026-08-25
Next Post
வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!

உக்ரேனில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு: ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

0
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

0
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

0
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

0
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

2026-08-25
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

2026-08-25
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

2026-08-25
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-25
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.