• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

அதிக விலைக்கு அரிசி விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

Hanushya P by Hanushya P
2026/07/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தினால் அந்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: fine of 5 lakh rupeesfixed by the government.Keeri Ponni riceoutlet in Galle
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

Next Post

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

Related Posts

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

2026-07-26

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

83 ஜூலை:  43 ஆண்டுகளில்  யாரும் பொறுப்புக்கூறவில்லை! நிலாந்தன்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

2026-07-26
Next Post
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

0
அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

அதிக விலைக்கு அரிசி விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

0
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

0
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

0
முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

0
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

2026-07-26
அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

அதிக விலைக்கு அரிசி விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-26
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

2026-07-26
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

2026-07-26
முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

2026-07-26

Recent News

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

2026-07-26
அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

அதிக விலைக்கு அரிசி விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-26
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

2026-07-26
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

2026-07-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.