• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) மாலை, கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்ட இலகுரக பாராசூட் இயந்திரம் ஒன்று, அதில் பயணித்த வெளிநாட்டு பெண் மற்றும் அதை இயக்கிய நபருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராசூட்டை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of text that says "2026/07/29 IN SRI LANKA POLICE NEWS NEWS WS BRIEF E LANKA SRI LANKA SRI RILANKA සැහැල්ලු ගුවන් පැරෂූට් යන්ත්‍රයක් මුහුදට කඩා වැටී POLICE විදෙස් ජාතික කාන්තාවක් ජීවිතාක්ෂයට. බෙන්තොට පොලිස් වසමේ වෙරළ මාර්ගයේ පවත්වා ගෙන යනු ලබන ආයතනයක් මගින් 2026.07.2 29 වන අද දින සවස ගුවන් ගත කරන ලද සැහැල්ලු ගුවන් පැරසූට යන්ත්‍රයක් එය හසුරවන්නා හසුරව හා එහි සිටි විදෙස් ජාතික කාන්තාව සමඟ මුහුදට කඩා වැටී අනතුරක් සිදුව ඇත. 9 READMORE READ MORE"

Related

Tags: Bentotaparamotor crashபாராசூட் விபத்துபெந்தோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

Related Posts

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை
இலங்கை

2026-07-30
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!
உலகம்

நெரிசலை வெல்லும் சுவ செரிய
இலங்கை

நெரிசலை வெல்லும் சுவ செரிய

2026-07-30
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!
பிரதான செய்திகள்

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!
இலங்கை

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-30
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

2026-07-30

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

0
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

0
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

0
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.