• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

Hanushya P by Hanushya P
2026/07/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும் டித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணக் காசோலைகளும் நேற்று (29) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.

தித்வா புயலினால் வியாபார ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்ட 100 வர்த்தகர்களுக்காக மொத்தமாக 8 மில்லியன் (80 லட்சம்) ரூபா பெறுமதியான நஷ்டஈட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக்,  ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான்,  கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். நியாஸ் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் உட்படப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நீண்டகாலக் கனவான காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளும், புயலினால் பாதிக்கப்பட்ட நிவாரணம் பெற்ற மக்களும் அரசாங்கத்திற்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related

Tags: 100 people43 beneficiariesditwaland licensesland permits
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

Next Post

இன்று மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுஷ்டிப்பு!

Related Posts

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
இலங்கை

2026-07-30

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

நெரிசலை வெல்லும் சுவ செரிய

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21

இன்று மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்.

0
செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

0
மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

0
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

0
செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

2026-07-30

இன்று மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்.

2026-07-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

2026-07-30
மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

2026-07-30
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

2026-07-30

Recent News

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

2026-07-30

இன்று மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்.

2026-07-30
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

2026-07-30
மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.