• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

Hanushya P by Hanushya P
2026/07/30
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர்,  அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும்  இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  அவர்களை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர,  அவரது மனைவியான 35 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க,  கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோராவர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: accomplicesDetentionmain suspectPhysiotherapist
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

Next Post

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

Related Posts

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
இலங்கை

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

2026-09-12
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பருத்தித்துறை கொ*லை – மூவர் கைது

2026-09-12
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

2026-09-12
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-09-12
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
Next Post
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

0
ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

0
மட்டுவில் 8 பேர் கைது

பருத்தித்துறை கொ*லை – மூவர் கைது

0
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

0
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

0
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

2026-09-12
ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

2026-09-12
மட்டுவில் 8 பேர் கைது

பருத்தித்துறை கொ*லை – மூவர் கைது

2026-09-12
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

2026-09-12
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.