• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/05
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், ‘2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்’ (Sri Lanka Cricket Awards 2025) நிகழ்வை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) 2026 நாளை (06) கொழும்பில் நடத்தவுள்ளது.

இந்தச் சிறப்பான விழாவில், சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற 42 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

 ‘ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை’ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக அமையும்.

அனைத்து ஆட்ட வடிவங்களிலும் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் பிற முக்கிய சர்வதேச விருதுகளில், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை வீரர், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் ஆடவர் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் மகளிர் வீராங்கனை ஆகிய விருதுகள் அடங்கும்.

Related

Tags: Annual Sri Lanka Cricket Awards 2025SLCவிருதுகள்ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

Next Post

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

Related Posts

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-08-05
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!
பல்சுவை

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

2026-08-05
Next Post
கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

0
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

0
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

0
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

0
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.