• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/13
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அணியில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இலங்கை குழாத்தில் நான்கு விக்கெட் காப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்த டிக்வெல்ல, திடீரென டெஸ்ட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதால் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் தினேஷ் சந்திமால், நிஷான் மதுஷ்க, லஹிரு உதார ஆகியோரும் விக்கெட் காப்பாளர்கள் ஆவர். அப்படி இருக்கும்போது அணியில் நான்காவது விக்கெட் காப்பாளர் அவசியமா என கிரிக்கெட் விமர்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லங்கா பிறீமியர் லீக் போட்டியின் போது காயமடைந்த வழமையான விக்கெட்காப்பாளர் குசல் மெண்டிஸ் இன்னும் புரண குணம் அடையாததால் அவருக்குப் பதிலாகவே டிக்வெல்ல இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் மிகச் சிறந்த ஆரம்ப வீரரான பெத்தும் நிஸ்ஸங்கவும் பூரண உடற்தகுதியைக் கொண்டிராததால் அவரும் குழாத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு உதார ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷான் மதுஷ்க மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைவராகவும் கமிந்து மெண்டிஸ் உப தலைவராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களாக லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோனால் தினூஷ ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களான ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய ஆகியோருடன் அறிமுக வீரர் கேஷர நுவன்தவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக விஷ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related

Tags: sports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து; இருவர் உயிரிழப்பு!

Next Post

டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !

Related Posts

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!

2026-09-23
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
Next Post
டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !

டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !

ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு – பல்கலை மாணவர்கள் ஆதரவு!

ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு - பல்கலை மாணவர்கள் ஆதரவு!

16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: