• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

Hanushya P by Hanushya P
2026/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்  இன்றைய தினம்  மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல் இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

இக்கப்பலில் லண்டன்,  இந்தியா,  ஜேர்மனி, மொரீஷியஸ்,  அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பிஇ கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.

Related

Tags: Cordelia CruisesJaffna - Kankesanthurai PortjourneyMumbaitourist ship
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலை துணைவேந்தரைச் சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

Next Post

பேருந்துடன் மோதி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

Related Posts

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2026-10-06
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!
இலங்கை

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

2026-10-06
மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!
ஆசிரியர் தெரிவு

மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

2026-10-06
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

2026-10-06
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!
இலங்கை

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!

2026-10-06
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!

2026-10-06
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பேருந்துடன் மோதி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

0
“என் நிறம் தான் என் அடையாளம்” – அட்லி அதிரடி பதில்!

“என் நிறம் தான் என் அடையாளம்” – அட்லி அதிரடி பதில்!

0
இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

0
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

0
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: