• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறப்புத் திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான எஸ்.எம். சந்திரசேன திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள், சந்தேகநபருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதைக் கருத்திற் கொண்ட நீதவான், குறிப்பிட்ட திகதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சந்தேகநபருக்கு உத்தரவிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தங்களை வழங்கி, 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளைத் தனது அரசியல் ஆதரவாளர்கள் மூலம் விநியோகித்து அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட எஸ்.எம். சந்திரசேன, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

Next Post

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

Related Posts

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!
இலங்கை

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!
இந்தியா

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

2026-08-28
Next Post
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

0
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

0
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

0
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.