• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான மனுஷ நாணயக்கார திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்குத் திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மன்றைக் கேட்டுக்கொண்டனர்.

இதனை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி மேலதிக அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாயப் பணிகளுக்காக இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கையின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளுக்கு அழுத்தங்களை வழங்கித் தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக மனுஷ நாணயக்கார மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இவர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

Next Post

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

Related Posts

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
BREAKING

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
Next Post
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: