• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

Hanushya P by Hanushya P
2026/09/01
in இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொ*லை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 15திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ; நீதவான் இன்று காணொளி ஊடாக உத்தரவிட்டார்.

2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொ*லை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொ*லை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,  முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொ*லைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ்,  உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான்; எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,  முகமட் சகீத்,  ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (சூம்) ஆஜர்படுத்தப்பட்டனர்

இதன்போது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்ததுடன் லண்டனில் உள்ள பொலிஸ் பாய்ஸ்க்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளை பிறப்பித்தார்.

Related

Tags: Batticaloa Magistrate's CourtMilitary Intelligence Unitorderedpillayanremanded until the 15th.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

Next Post

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

Related Posts

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!
இலங்கை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

2026-10-12
USD
இலங்கை

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

2026-10-12
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

2026-10-12
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

2026-10-12
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

2026-10-12
இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

2026-10-12
Next Post
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

0
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

0
USD

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

0
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

0
சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: