• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/09/24
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, உபாதை காரணமாக அணியிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்.

வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரிலிருந்து இடைநடுவே விலகி அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இழந்திருந்த நிலையில் தற்போது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று லீட்ஸில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் வில் ஜக்சின் பந்துவீச்சி மற்றும் துடுப்பாட்டத்தில் சிக்கி இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வியை தழூவியிருந்தது.

தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணி இன்றைய போட்டியிலாவது வெற்றிப்பெற்று தொடரை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம் இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, உபாதை காரணமாக அணியிலிருந்து இடைநடுவே விலகி நாடு திரும்பவுள்ளார்.

இதனால் இது அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. பல முன்னனி வீpரர்கள் இருந்தும் இங்கிலாந்து மண்ணில் பொறுப்புடன் விளையாடமல் விக்கட்டினை தாரை வார்க்கும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடி இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

Next Post

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Related Posts

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!

2026-09-23
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
Next Post
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: