• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/04
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யேமனின் சனா மற்றும் பிற மாகாணங்கள் மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள அராம்கோ (Aramco) நிறுவனத்தின் வளாகம் ஒன்றை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமையன்று (03) தெரிவித்தனர்.

ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகப் பகுதியில் சனிக்கிழமையன்று புகை மற்றும் தீப்பிழம்புகள் பெருமளவில் மேலே எழும்புவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அராம்கோ நிறுவனத்தின் வளாகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. 

சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யான்புவில் உள்ள சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹூவுத்திகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். 

தைஃப் மற்றும் யான்பு பகுதிகளை நோக்கி ஹூதிகள் ஏவிய ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக அப்போது சவுதி அரேபியா கூறியிருந்தது.

எனினும், ஆராம்கோ கட்டமைப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதாக அது தெரிவிக்கவில்லை.

Related

Tags: HouthisRiyadhYemenஅராம்கோரியாத்ஹவுத்திகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!

Next Post

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

Related Posts

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

2026-10-03
இலங்கையின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!
இலங்கை

இலங்கையின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

2026-10-03
வானில் அரங்கேறிய பரபரப்பு; ஃப்ளைதுபாய் சம்பவம் குறித்து UAE விளக்கம்! 
உலகம்

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!
இந்தியா

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!
சினிமா

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

2026-10-03
Next Post
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

0
ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!

ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!

0
ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!

ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!

0
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை; 9 இந்திய மீனவர்கள் கைது!

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் முதியவர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: