• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன்

Today's Horoscope

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/29
in ஆதவனின் ஜோதிடம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று (29) சந்திர பகவான் ரிஷப ராசியின் ரோகிணி பின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். துலாம் ராசியில் உள்ள சுவாதி பின் விசாகம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். துலாம் ராசியில் லட்சுமி நாராயண யோகம் உள்ளது.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தைரிய ஸ்தானத்தில் அமையக்கூடிய சந்திரனால் வேலை மற்றும் தொழில் ரீதியாக உங்களுக்கு சாதகமாக அமையும். வருமானம் அதிகரிக்க கூடிய நாள். நாளின் பிற்பகுதியில் சில துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். செயல் திறன் அதிகமாக இருக்கும். பொருள் வசதிகள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வாழ்க்கை துணையிடம் அன்பும் நல்லிணக்கமும் நிறைந்திருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும் உங்களை நேர்மையான பேச்சால் காரியங்கள் கைகூடும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் மன உறுதியும் நம்பிக்கையும் இருக்கக்கூடிய நாள். இன்று உங்கள் வியாபாரம் தொடர்பாக எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய விஷயங்களை தொடங்கலாம். நாளின் பிற்பகுதியில் வேலையை வேகமாக முடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் தரக்கூடிய திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உறவினர்களின் ஆதரவும் கிடைக்கக்கூடிய நாள். மனதில் சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்கள் பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நிதானமான சூழலை கடைபிடிக்க முடியும். நாளின் பிறப்பகுதியில் எதிர்பாராத சில வேலைகள் செய்ய வேண்டியது இருக்கும். இன்று பணப்பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆதரவையும் காண்பீர்கள். பணியிடத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து நிதானமான போக்கு தேவை. வாழ்க்கை துணையுடன் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.அலைச்சலால் சோர்வு ஏற்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொழிலில் லாபகரமான நாளாக அமையும். எதிர்பாராத வேலைகளை செய்து முடிக்க திட்டமிட வேண்டியது நாள். செலவுகளும், அலைச்சலும் நிறைந்திருக்கும்.இன்று உங்களுக்கு எதிர்பாராத வேலைகள் செய்ய வேண்டிய சூழலால் மனக்குழப்பம் நிறைந்ததாக இருக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று வேலை அல்லது பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். சமூகத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் பற்று அதிகரிக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான சூழலால் லாபம் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்ட காலம் முதலீடு அம்சங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களின் அன்பு கிடைக்கும். இன்று எந்த சூழலிலும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். காதல் உறவில் அன்பு அதிகரிக்கும். துணையுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.இன்று உங்களுடைய தெய்வ பக்தி கூடும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரனின் அருளால் உங்களுடைய நாள் சிறப்பானதாக மாறும். உங்களுடைய தொழில், வருமானம் சாதகமான நிலைக்கு மாறும். புதிய திட்டங்கள் தொடங்குவதற்கு ஏற்ற நாள். நிதி நிலையில் முன்னேற்றமும், நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் மரபுகளை சரியாக பின்பற்றி செயல்படும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஆராய்வது நன்மை தரும். இன்று உங்களுக்கு விருப்பமான உணவை அருந்த வாய்ப்பு கிடைக்கும்.உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் தொடக்கம் வேலை தொடர்பாக கடினமான சூழல் இருக்கும். எதிர்பார்த்த ஆதரவு குறைவாகவே கிடைக்கும். பணியிடத்தில் திட்டமிடாத வேலைகளால் சிரமங்கள் சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்களிடம் மனு செலுத்து செல்ல வேண்டிய நாள். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும். மிகவும் உங்கள் உறவுகளை பராமரிக்கவும், காதலில் புரிதல் இன்மை காரணமாக சிரமங்கள் சந்திக்க நேரிடலாம். விட்டுக்கொடுத்து சென்றால் நெருக்கம் அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி தங்கும் நாள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால், நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். நீங்கள் எதிர்பாராத அல்லது விரும்பாத செலவுகள் செய்ய நேரிடும். நாளின் பிற்பகுதியில் மன குழப்பம் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற மோதல்கள் மற்றும் பேச்சுக்களை தவிர்க்கவும். வேலையை மாற்றுவது தொடர்பாக அவசரப்பட வேண்டாம். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வதும், இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வதும் நன்மை தரும். குடும்பத்தினருடன் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப தொழில் செய்யக்கூடியவர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு, யோசனைகள் கிடைக்க பெறுவீர்கள். இன்று உங்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் துணையின் ஆதரவும், பெரியவர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். இன்று வீட்டில் சில சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.காதல் உறவில் மறக்க முடியாத சில நல்ல தருணங்கள் நடக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை அதிக கவன்த்திடம் செய்து முடிக்க வேண்டிய நாள். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களிடம் இருந்து சவால்கள் எதிர் கொள்ள நேரிடும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி பெற திட்டமிடல் தேவைப்படும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மற்றும் உடல் நலம் குறித்து கவலை ஏற்படலாம். இன்று உணவு விஷயத்தில் கவனமும் நிதானமும் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செயல் திறன் மற்றும், தொழில்நுட்ப திறன் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கல்வி, கலைத்துறையில் முன்னேற்றமும் எதிர்பார்த்து வெற்றியும் கிடைக்கும். புதிய விஷயங்களை தொடங்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இன்று புதிய நண்பர்கள் அல்லது முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியும். காதல் வாழ்க்கையில் இனிமையான நாளாக அமையும். வாழ்க்கைத் துணையின் அன்பும் நல்லிணக்கமும் மன தைரியத்தை அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சில முக்கியமான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலதிகாரிகளிடம் இருந்து ஆதரவு பெறுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்கப்படாத பணிகளை முடிக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளுக்கு குடும்பத்தில் மதிப்பு கிடைக்கும். இன்று சிலர் இடமிருந்து ஊக்கமளிக்கும் யோசனைகள், நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருக்கக்கூடிய குடும்ப பிரச்சினைகள் தீர வாய்ப்பு உண்டு.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன உணவகங்களில் அதிகரிக்கும் ரோபோக்களின் பயன்பாடு!

Next Post

மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

Related Posts

இன்றைய ராசிப்பலன் !
ஆதவனின் ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் !

2026-10-28
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?
ஆதவனின் ஜோதிடம்

இன்றைய ராசிபலன்

2026-10-25
இன்றைய கிரக மாற்றங்கள் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யாருக்கு எச்சரிக்கை?
ஆதவனின் ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள்

2026-10-21
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?
ஆதவனின் ஜோதிடம்

இன்றைய ராசிபலன்…

2026-10-20
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?
ஆதவனின் ஜோதிடம்

இன்றைய நாளுக்கான ராசிபலன்!

2026-10-19
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

2026-10-16
Next Post
மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

0
இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன்

0
சீன உணவகங்களில் அதிகரிக்கும் ரோபோக்களின் பயன்பாடு!

சீன உணவகங்களில் அதிகரிக்கும் ரோபோக்களின் பயன்பாடு!

0
தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்:   தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?

தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்: தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?

0
ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

0
மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

மைக்ரோசொப்ட்டின் காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியீடு!

2026-10-29
இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன்

2026-10-29
சீன உணவகங்களில் அதிகரிக்கும் ரோபோக்களின் பயன்பாடு!

சீன உணவகங்களில் அதிகரிக்கும் ரோபோக்களின் பயன்பாடு!

2026-10-29
தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்:   தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?

தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்: தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?

2026-10-29
ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

2026-10-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: