• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த “MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை, கடற்படையினரின் படகின் மூலம் அவசரமாக கரைக்கு அழைத்து வந்து, குறித்த கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் இன்று (01) அதிகாலை நடவடிக்கை எடுத்தனர்.

இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தினுள் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலின் பணியாளர் ஒருவர், குறித்த கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் தலையின் நெற்றிப் பகுதியில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரைக்கு அழைத்து வருவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் குறித்த கப்பலிலிருந்து கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த அறிவித்தலுக்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், நோயாளிக்கு வழங்க வேண்டிய அவசியமான மருத்துவ ஆலோசனைகளை குறித்த கப்பலுக்கு தொடர்பாடல் மூலம் வழங்கினர். இன்று (01), குறித்த கப்பலிலிருந்து நோயாள காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பகுதிக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் கடற்படையின் P 451 படகு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் நோயாளி கரைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திலும், அதனை அண்டிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயங்களிலும் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடலோடிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தயார் நிலையில் உள்ளனர்.

May be an image of train, railway and text

May be an image of boat and text

May be an image of one or more people, ambulance and text

Related

Tags: Navyஇலங்கை கடற்படை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

Next Post

இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

Related Posts

இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!
இலங்கை

2026-11-01
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!
இந்தியா

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – மூவர் கைது!

2026-11-01
அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது!

நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற அரபுக் கட்சிகள் புதிய வியூகம்!
இஸ்ரேல்

நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற அரபுக் கட்சிகள் புதிய வியூகம்!

2026-11-01
Next Post
இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

0
ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் மீட்பு!

ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் மீட்பு!

0
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

0
உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – மூவர் கைது!

0
இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

இலங்கையில் 2.1 டிரில்லியன் ரூபாய் வரி நிலுவை – IMF தகவல்!

2026-11-01
ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் மீட்பு!

ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் மீட்பு!

2026-11-01
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

2026-11-01
உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

2026-11-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – மூவர் கைது!

2026-11-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: