• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – மூவர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பாணந்துறை பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹிரண, கொரக்கானை மற்றும் அல்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 37 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பாணந்துறை தனியார் பேருந்து நிலையத்தில் தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளிடமிருந்து நடத்துனர்கள் கப்பம் பெறுவது தொடர்பான சம்பவத்துடன் இந்தத் தாக்குதல் தொடர்புபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இவ்வாறான கப்பம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of text

Related

Tags: Panaduraகைதுபாணந்துறைபேருந்து நடத்துனர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதுடெல்லியில் இன்று அரசியல் பேரணிகள்; பலத்த பாதுகாப்பு!

Next Post

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

Related Posts

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

2026-11-01
புதுடெல்லியில் இன்று அரசியல் பேரணிகள்; பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது!

ஜெர்மனியின் 34 நகரங்களில் வெடித்த ஜென் இசட் போராட்டம்!

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்கு புதிய பொறிமுறை!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
Next Post
உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27

உடப்புவில் சோக சம்பவம்; மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – மூவர் கைது!

0
புதுடெல்லியில் இன்று அரசியல் பேரணிகள்; பலத்த பாதுகாப்பு!

புதுடெல்லியில் இன்று அரசியல் பேரணிகள்; பலத்த பாதுகாப்பு!

0
அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறிய மீன்பிடி; 7 இந்திய மீனவர்கள் கைது!

0
நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற அரபுக் கட்சிகள் புதிய வியூகம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: