• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Cyclone 'Akwan' intensifies in the Bay of Bengal; red alert issued for fishing boats!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்து நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது நாளை பிற்பகல் 3.00 மணி வரை செல்லுபடியாகும்.

வங்காள விரிகுடாவின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் விருத்தியடைந்த ‘அக்வான்’ (Akvan) புயலானது தீவிர சூறாவளி புயலாக வலுவடைந்து, இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில், வட அகலங்கு 13.1°க்கும் கிழக்கு நெட்டாங்கு 85.4°இற்கும் அருகில் (திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 680 கிலோமீட்டர தொலைவில்) மையங்கொண்டிருந்தது.

இந்தத் தொகுதியானது மேலும் வடக்கிற்குச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தத் தீவிர சூறாவளி புயலானது நவம்பர் 20 ஆம் திகதி காலை 11.30 மணியளவில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நெல்லூர் (Nellore) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வட அகலாங்கு 10° – 20° மற்றும் கிழக்கு நெட்டாங்கு  80° – 95° இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: Cyclone 'Akwan' intensifies in the Bay of Bengal; red alert issued for fishing boats!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

Related Posts

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி
இலங்கை

2026-11-18
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

0
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

0
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

0
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

0
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-11-18
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

2026-11-18
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-11-18
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

2026-11-18
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

2026-11-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: