• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

Unauthorized restaurant structure on Jaffna Main Street removed in accordance with a court order

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் (உணவகம்) வீதி எல்லைக்கோட்டிற்குள் மாநகரசபையின் அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்ற நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பொலீஸார் முன்னிலையில் மாநகர பிரதம பொறியியலாளர் தலைமையிலான மாநகர உத்தியோக்கத்தர்கள் குழுவினரால் குறித்த வீதி எல்லைக் கோட்டில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற அனுமதியற்ற கட்டுமானம் இன்று (25) அகற்றப்பட்டது.

குறித்த அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றும் நடவடிக்கை மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அனுமதியற்ற கட்டுமானத்துடன் இணைந்ததாக பிரதான வீதியின் மழைநீர் வழிந்தோடும் வெள்ள வாய்க்காலும் அத்துமீறி தடுக்கப்பட்டிருந்தமை தொடர்பில் மாநகர முதல்வர் திருமதி.வி.மதிவதனி அவர்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

மேற்படி முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த பகுதிக்கு கள விஜயம் செய்த முதல்வர் மதிவதனி அவர்கள் நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் காணப்பட்ட தடைகளை உடனடியாக அகற்றுவதற்கு பொதுச்சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகளுக்கு உடனடி உத்தறவு பிறப்பித்ததுன், நீதிமன்ற உத்தரவில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்படும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

மேற்படி முதல்வரின் நேரடி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலைப்பகுதி ஊழியர்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Tags: Unauthorized restaurant structure on Jaffna Main Street removed in accordance with a court order
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

Related Posts

பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை

2026-11-26
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது
இங்கிலாந்து

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

2026-11-25
கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

0
பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

0
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

0
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

0
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

0
யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

2026-11-26
பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

2026-11-26
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

2026-11-26
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

2026-11-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: