• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு – பேராசிரியர் உதய ரணவக்க

Significant increase in the number of stroke patients in Sri Lanka – Professor Udaya Ranawaka

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/27
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பக்கவாத சங்கத்தினால் நேற்று (26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் உதய ரணவக்க, “எமது பிராந்தியத்தில் நிலவும் பக்கவாதப் போக்கை நோக்கினால், இலங்கையில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

எமது கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் சனத்தொகையை எடுத்துக்கொண்டால், பத்துப் பேரில் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளமை நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பக்கவாத நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான விசேட பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் இலங்கையில் தற்போது சுமார் பத்து மாத்திரமே உள்ளன.

எமக்கு இதனை விடப் பாரிய அளவில் இந்த சிகிச்சை பிரிவுகள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு பிரதான வைத்தியசாலைக்கும் தலா ஒரு சிகிச்சைப் பிரிவேனும் அமைக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, பக்கவாதத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் உள்ளன.

ஆனால், அதற்கான சிகிச்சையை வழங்கக்கூடிய வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இன்னும் சிலவே உள்ளன.

இவை அனைத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுகிறது.

இலங்கையில் பதிவாகும் பக்கவாத நோயாளர்களில் சுமார் 75 சதவீதமானோருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Related

Tags: Significant increase in the number of stroke patients in Sri Lanka – Professor Udaya Ranawaka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

Next Post

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 .11. 2026

Related Posts

தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!
இலங்கை

2026-11-27
ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-11-27
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை – பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்!

2026-11-27
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 180 மில்லியன் பவுண்ஸ்  நிதி ஒதுக்கீடு
இங்கிலாந்து

2026-11-26
புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீதான முதல் வாக்கெடுப்பு அடுத்த மாதம்

பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி
இங்கிலாந்து

பிரிட்டனின் நிகர குடியேற்றம் வீழ்ச்சி

2026-11-26
Next Post
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 .11. 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 .11. 2026

0
இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு – பேராசிரியர் உதய ரணவக்க

இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு – பேராசிரியர் உதய ரணவக்க

0
தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

0
ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை – பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 27 .11. 2026

2026-11-27
இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு – பேராசிரியர் உதய ரணவக்க

இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு – பேராசிரியர் உதய ரணவக்க

2026-11-27
தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

தெற்கு கடற்பரப்பில் பெரும் அதிரடி! 7 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

2026-11-27
ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஆசியக் கிண்ணத்தை நோக்கி இலங்கை! இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-11-27
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை – பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்!

2026-11-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: