சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான...




















