• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க ரிஷி சுனக் பரிஸ் பயணம்!

Anoj by Anoj
2023/03/10
in இங்கிலாந்து
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த அமைச்சர்களுடன் எலிசி அரண்மனையில் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்கவுள்ளார்.

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் சுமார் அரை மணி நேரம் சந்திப்பார்கள் என்று கருதப்படுகிறது.

பல சிறிய படகுகள் கடந்து செல்லும் பிரெஞ்சு கடற்கரைகளில் பொலிஸ் ரோந்துகளை அதிகரிப்பதை பிரித்தானியா பார்க்க விரும்புகிறது.

பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வரும் புலம்பெயர்ந்தோர் திரும்புவதற்கான ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படவில்லை.
இந்த வார தொடக்கத்தில் சுனக், மக்களை கடக்காமல் தடுப்பதற்கான தனது திட்டங்களை வெளியிட்டார்.

இந்தத் திட்டங்களின்படி, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த எவரும் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிரித்தானிய குடியுரிமைக்குத் திரும்புவதும் அல்லது கோருவதும் தடுக்கப்படும். பிரித்தானியாவின் கடற்கரைகளுக்கு வருபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள்.

Related

Tags: பயணம்பரிஸ்பிரித்தானிய குடியுரிமைபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்பிரித்தானியாபிரெஞ்சு கடற்கரைபொலிஸ்ரோந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர் காலத்தில் யாழ். மாநகர சபையினை தமிழரசு கட்சி கைப்பற்றும் – சிறீதரன்

Next Post

கிரிப்டோ சொத்து ஒழுங்குமுறை குறித்து கூட்டு செயற்பாட்டை முன்மொழிந்தது இந்தியா

Related Posts

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

2026-03-15
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!
இங்கிலாந்து

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

2026-03-15
Next Post
கிரிப்டோ சொத்து ஒழுங்குமுறை குறித்து கூட்டு செயற்பாட்டை முன்மொழிந்தது இந்தியா

கிரிப்டோ சொத்து ஒழுங்குமுறை குறித்து கூட்டு செயற்பாட்டை முன்மொழிந்தது இந்தியா

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன்

அமெரிக்கா, இந்திய இராணுவத்துடன் தொடர்ந்து உறவை வளர்த்துக் கொள்கிறது: பென்டகன்

இந்தியாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது: தன்கர்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

2026-03-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.