ஸ்கொட்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், குறைந்த...



















