சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டது!
சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50...


















