யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

கனமழை எதிரொலி : 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்!

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்...

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயுவின் விலை

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக...

நடேசனின் வீட்டில் சஜித்தின் தாயார் யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி

பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை – சஜித்

பதவிகளை எதிர்பார்த்து தாம் அரசியல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்ற ஐக்கிய மக்கள்...

பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – மஹிந்த!

பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – மஹிந்த!

மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்த தாம் தேவை ஏற்படும் போது பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொரளை...

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல் !

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது – ஹரின்

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்...

புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள 76 ஆவது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.தே.க அழைப்பு!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக...

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்து!

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு...

சஜித்திற்கும், மைத்திரிக்கும் இடையில் கொழும்பில் அவசர சந்திப்பு

சுதந்திர கட்சியின் தலைமையிலேயே அடுத்து ஆட்சி அமைக்கப்படும் – மைத்திரி

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரையில் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற...

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை என அறிவிப்பு!

இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்...

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார்...

Page 5 of 624 1 4 5 6 624
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist